Google இன் புதிய Files Go அப்ளிகேஷனை பற்றி உங்களுக்கு தெரியுமா??


Google நிறுவனமானது Files Go எனும் புத்தம் புதிய அப்ளிகேசனை உலகம் முழுவதும் பயன்படுத்தக் கூடிய வகையில் வெளியிட்டுள்ளது.

இந்த அப்ளிகேசன் ஆனது மொபைல் சாதனங்களில் கோப்புகளை வினைத்திறனான முறையில் கையாள்வதற்காக உருவாக்கப்பட்டுள்ளது.


பழைய படங்களை அழித்தல், இரட்டிப்படைந்த கோப்புகளை அழித்தல், chat செய்யப்பட்ட மீம்ஸ்கள் மற்றும் பயன்பாட்டில் இல்லாத அப்ளிகேசனை அழித்தல் என்பவற்றுடன் Cache கோப்புகளை அழித்தல் என்பவற்றினையும் மேற்கொள்ள முடியும்..

இதால என்ன லாபம் எண்டு பாக்குரிங்களா உங்கட memory ல 1 GB space அ மீதப் படுத்திக்க முடியுங்க...!!!

அது மட்டும் இல்லாம 125mbps வேகத்துல நீங்க புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் ஆவனங்க என்பவற்றினை பரிமாற்றம் செய்துகொள்ள முடியும்.

இதனை andriod சாதனங்களில் நிறுவி பயன்படுத்த முடியும்.

Comments

Popular Posts