ஏன் தூக்கத்தில் சில சமயம் மேலிருந்து கீழே விழுவதை போல் தோன்றுகிறது
நாம் உறக்கத்தில் இருக்கும் போது சில சமயம் மேலிருந்து கீழே விழுவதை போல் உணர்ந்திருப்போம். இதற்க்கு ஹிபினிக் ஜெர்க் (Hypnic Jerk) என்று பெயர். இதற்க்கான காரணம் என்னவென்று இதுவரை விஞ்ஞானிகளால் கூட கூற இயலவில்லை.
ஆனால் இதற்க்கான காரணிகள் இவையாக இருக்கலாம் என்று தூக்கமின்மை நிபுணர் கூறுகின்றனர் அவை:
- மனஅழுத்தம்
- ஊக்கமருந்து
- காபி
- தூக்கமின்மை
தொடர்ச்சியாக உங்கள் தூக்கத்தில் இவ்வாறு உணர்ந்தாள், இதன் மூலம் உங்களின் தூக்கத்தில் இடையூறு ஏற்பட்டால் உங்கள் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது சிறந்தது
Comments
Post a Comment