திருச்சியை பற்றி ஓர் சிறிய கட்டுரை!!
நம்ம திருச்சி தவிர வேர் எது இவ்வளவு அழகாக தெரியும்
1) திருச்சி மலைகோட்டை இமயமலையை விட பழமை வாய்ந்தது. 38 லட்சம் வருடங்களுக்கு முந்தையது 2) திருச்சி மலைகோட்டை Felspar (மாவயிரக்கல்) மற்றும் Quartz (கல்மக் கண்ணாடி ) தனிமங்கள் நிறைந்தது. 3) ஒருபுறம் பார்த்தால் சிங்கம் போன்று இருக்கும். 4) ஒருபுறம் பார்த்தால் யானை போன்று இருக்கும் 5) குடவரை கோவில்களில் பிரசித்திபெற்ற கோவில் 6) விபிஷணன் வைத்த குட்டு இன்றும் உச்சிபிள்ளையார் தலையில் இருக்கும் இதுபோல் இன்னும் நிறைய இருக்கின்றது
Comments
Post a Comment