ஏலியன்ஸ் பற்றி சிறு தொகுப்பு!!!

ஏலியன்கள் எனப்படும் வேற்று கிரகவாசிகள் பற்றி பல்வேறு பட்ட தகவல்கள் வெளியாகி கொண்டே இருக்கின்றன.

இவ்வாறு இருக்க புதிய ஆய்வு ஒன்றில் வெளியான தகவல் ஒன்று சற்று அதிர்ச்சி அளிப்பதாகவே உள்ளது.

அதாவது ஏலியன்கள் உண்மையாகவே காணப்படுகின்றன என மக்கள் தொகையில் அரைப்பங்கினர் நம்புகின்றனர் என்பதே அந்த அதிர்ச்சி தகவல்.

ஆய்வுக் குழு ஒன்று 24நாடுகளில் இது தொடர்பான ஆய்வினை மேட்கொண்டுள்ளது.

Comments

Popular Posts