பாம்பு வைத்து பயமுறுத்தியவரை பழிவாங்கிய சன்னி லியோன்
இன்று அவர் படப்பிடிப்பில் ஸ்கிரிப்டை படித்துக்கொண்டிருந்தபோது படக்குழுவை சேர்ந்த ஒருவர் பாம்பை அவர் மீது வீசி பிராங்க் செய்தார். அந்த விடியோவை சன்னி லியோன் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்திருந்தார்.
அதற்கு பழிவாங்கும் விதமாக சன்னி லியோன் இரண்டு கேக்கை கொண்டுசென்று அவரின் முகத்தில் அடித்துள்ளார். அந்த வீடீயோவை பதிவிட்டு "என்னுடன் மோதினால் இது தான் நடக்கும்" என சன்னி லியோன் ட்விட்டரில்குறிப்பிட்டுள்ளார்.
Comments
Post a Comment