விபச்சாரத்தில் ஈடுபட்ட இளம் தமிழ் நடிகை புனே வில் அதிரடி கைது .இவரா இப்படி என்ற அதிர்ச்சியில் தமிழ் திரையுலகம்

புனே-வில் விபசாரத்தில் ஈடுபட்ட இளம் தமிழ் நடிகை கைது..!
‘வாடா செ‌ல்ல‌ம்’ எ‌‌ன்ற தமிழ்ப்பட‌த்‌தி‌ல் கதாநாய‌‌கியாக நட‌த்த கரோலின் விபசார வழக்கில் காவ‌ல்துறை‌யின‌ர் கைது செ‌ய்து‌ள்ளன‌ர். மாஸ்டர் மகேந்திரனுடன் ‘வாடா செல்லம்’ என்ற த‌மி‌ழ் படத்தில் நடித்துள்ள கரோ‌லி‌ன், கடந்த 2011-ம் ஆண்டு வெளிவந்த இந்தப் படத்தை இயக்குனர் கே.எஸ்.சரவணன் இயக்கி உள்ளார்.
மராட்டிய மாநிலம், புனே நகரில் உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தங்கி இருந்து கரோ‌லி‌ன் விபசாரத்தில் ஈடுபட்டு வருவதாக காவ‌ல்துறை‌க்கு வ‌ந்த தகவலையடு‌த்து வாடிக்கையாளர் போர்வையில், நடிகை கரோலின் தங்கியிருந்த ஐந்து நட்சத்திர ஓட்டலுக்கு நேற்று காவல‌ர் ஒருவ‌ர் அனுப்பி வைக்கப்பட்டார்.

அ‌ப்போது, நடிகை கரோ‌லி‌னிட‌ம் பே‌சிய‌ வி‌த‌த்தா‌ல் விபசார‌‌த்தில் ஈடுபட்டு வந்தது உறுதியானது. இதையடுத்து நடிகை கரோ‌லினை கைது செய்த காவ‌ல்துறை‌யின‌ர், அவரது மானேஜரும், திரைப்பட ஸ்டூடியோ ஒன்றின் அதிபருமான எம்.ராஜ்குமாரையு‌ம் கைது செய்துள்ளனர்
தமிழ்ப்படங்களில் நடித்துள்ளதோடு மட்டுமின்றி மாடல் அழகியாகவும் இருந்து வந்துள்ளார் நடிகை கரோலின். பிரபல வைரம் மற்றும் ஆடை நிறுவனங்களின் விளம்பரப்படங்களில் தோன்றியும் நடித்துள்ளார். த‌மி‌ழ் நடிகை ஒருவ‌ர் ‌இது போன்ற வழக்கில் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளது இ‌ந்‌தி, த‌மி‌ழ் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. த‌மிழக‌த்‌தி‌ல் ஏ‌ற்கனவே பல நடிகைக‌ள் ‌விபச்சாரத்தில் ஈடுப‌ட்டு கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர் எ‌ன்பது ‌‌குறிப்பிடதக்கது.


Comments

Popular Posts